17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

ஒவ்வாமை

Page 5 of 15« First...34567...10...Last »

பூங்காவியை பசும் பாலில் கலந்து, சிறிது நேரம் அசையாமல் வைத்து இருந்தால், மண் முழுவதும் அடியில் தங்கிவிடும். மேலாக உள்ள பாலை வடித்து விட்டுச் செம்மண்ணை மட்டும் பாத்திரத்தில் போட்டு, வெயிலில் நன்றாகக் காயவைத்துப் பின் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் குறையும்.


அறிகுறிகள்:

  • சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடுப்பு.
  • சரும நோய்கள்

தேவையான பொருட்கள்:

  1. பூங்காவி
  2. பசும் பால்.
  3. தேன்.

செய்முறை:
பூங்காவி என்பது ஒரு விதமான கட்டியாக இருக்கும் சிவப்பு மண். இந்தப் பூங்காவியில் 100 கிராம் எடுத்து, பசும் பாலில் கலந்து, சிறிது நேரம் அசையாமல் வைத்து இருந்தால், மண் முழுவதும் அடியில் தங்கிவிடும். மேலாக உள்ள பாலை வடித்து விட்டுச் செம்மண்ணை மட்டும் பாத்திரத்தில் போட்டு, வெயிலில் நன்றாகக் காயவைத்துப் பின் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

இந்துப்பை நன்றாக இடித்து, பொடித்து மிக நுண்ணிய பொடியாகச் சலித்து, கடுகு எண்ணெயில் கலந்து உடம்புக்குத் தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும், அரிப்பு, தடுப்பு, எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:

  • உடலில் ஏற்படும் அரிப்பு.
  • உடலில் ஏற்படும் தடுப்பு.
  • எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. கடுகு எண்ணெய்.
  2. இந்துப்பு

செய்முறை:
இந்துப்பை நன்றாக இடித்து, பொடித்து மிக நுண்ணிய பொடியாகச் சலித்து, கடுகு எண்ணெயில் கலந்து உடம்புக்குத் தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடுப்பு, எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

பூவரசம் உள்ளிருக்கும் மிருதுவான பட்டையை வெயிலில் காய வைத்து, இடித்து சலித்து வைத்துக்கொண்டு சம அளவு பாசிப்பருப்பு மாவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் சீகைக்காய் பொடி போல் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல், தடுப்பு ஆகிய நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:

  • உடலில் ஏற்படும் எரிச்சல்.
  • உடலில் ஏற்படும் தடுப்பு.

தேவையான பொருட்கள்:

  1. பூவரசம் பட்டை.
  2. பாசிப் பருப்பு.

செய்முறை:
பூவரசம் உள்ளிருக்கும் மிருதுவான பட்டையை வெயிலில் காய வைத்து, இடித்து சலித்து வைத்துக்கொண்டு சம அளவு பாசிப்பருப்பு மாவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் சீகைக்காய் பொடி போல் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல், தடுப்பு ஆகிய நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊற வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாப்பிட்டு வந்தால் குமட்டல் குறையும்.


அறிகுறிகள்:

  • குமட்டல் ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சம் பழச்சாறு.
  2. சீரகம்.

செய்முறை:
எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊற வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாப்பிட்டு வந்தால் குமட்டல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

பரங்கி காய் விதையை உலர்த்தி பொடி செய்து அதனுட்ன சீரகம், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.


அறிகுறிகள்:

  • வாந்தியில் இரத்தம் வருதல்.

தேவையான பொருட்கள்:

  1. பரங்கி காய் விதை
  2. சீரகம்.
  3. வெல்லம்.

செய்முறை:
பரங்கி காய் விதையை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சீரகம், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.


அறிகுறிகள்:

  • வாந்தியில் இரத்தம் வருதல்.

தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம்.
  2. உப்பு.

செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து உப்பில் தொட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 5 of 15« First...34567...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers