17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

பல் வலி

Page 16 of 20« First...10...1415161718...Last »

புளியங்கொட்டை தோல் ,கருவேலம் பட்டை ,உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.

அறிகுறிகள்:

  1. பல்வலி.

தேவையான பொருள்கள் :

  1. புளியங்கொட்டை.
  2. கருவேலம் பட்டை.
  3. உப்பு.

செய்முறை:

புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல்  துலக்கி வர பல்வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

புதினா பொடியுடன் தேன் கலந்து சாப்பிட பற்கள் வலுவடையும்.

அறிகுறிகள்:

  1. பல் வலி.

தேவையான பொருட்கள்:

  1. புதினா.
  2. தேன்.

செய்முறை:

புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட பற்கள் வலுவடையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

ஆப்பிள் சாப்பிட பற்கள் வலுவடையும்.

அறிகுறிகள்:

  1. பல் வலி.

தேவையான பொருட்கள்:

  1. ஆப்பிள்.

செய்முறை:

தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வர பற்கள் வலுவடையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

கொய்யா இலையை பொடித்து பல் துலக்கினால் பல்வலி குறையும்.

அறிகுறிகள்:

  1. பல் வலி.
  2. பல் ஊனில் வலி.

தேவையான பொருட்கள்:

  1. கொய்யா இலை.

செய்முறை:

கொய்யா இலையை பொடித்து பல் துலக்கினால் பல்வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

ஆலம் விழுதினை கொண்டு பல் துலக்கி வர பல் வலி குணமாகும்.

அறிகுறிகள்:

  1. பல் வலி.

தேவையான பொருட்கள்:

  1. ஆலம் விழுது.

செய்முறை:

ஆலம் விழுதினை கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் வலி குணமாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (3 votes cast)

மிளகுடன்  சர்க்கரையைச் சேர்த்து  அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.


அறிகுறிகள் :

  1. பல் வலி.

தேவையான பொருட்கள் :

  1. மிளகு.
  2. சர்க்கரை.

செய்முறை :
ஒரு கரண்டி மிளகுடன் 2 கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

Page 16 of 20« First...10...1415161718...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers