17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Risha

Page 1 of 26612345...102030...Last »

இந்துப்பும் கற்கண்டும் சேர்த்து பொடித்து  கொடுக்க‌ இருமல் குறையும்.

அறிகுறிகள்:

  • இருமல்.

தேவையான பொருட்கள்:

  1. இந்துப்பு.
  2. கற்கண்டு.

செய்முறை:

இந்துப்பும் கற்கண்டும் சேர்த்து பொடித்து கொடுத்து கொஞ்சம் வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு 10 வேளை வரை கொடுக்க‌ இருமல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (4 votes cast)

பூனைக்காலி விதையை பாலில் காய்ச்சி குடிக்க‌ இர‌த்த‌க்க‌ழிச்ச‌ல் குறையும்.

அறிகுறிகள்:

  • இர‌த்த‌க்க‌ழிச்ச‌ல்.

தேவையான பொருட்கள்:

  1. பூனைக்காலி விதை.
  2. பால்.

செய்முறை:

பூனைக்காலி விதையை பாலில் காய்ச்சி உண்டு வ‌ந்தால் இர‌த்த‌க்க‌ழிச்ச‌ல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

விளாமர‌ வேர்ப்பட்டையை பாலில் அரைத்து குடித்து வர‌ சுவாசகாசம் குறையும்.

அறிகுறிகள் :

  • சுவாசகாசம்.

தேவையான பொருட்கள்:

  1. விளாமர‌ வேர்ப்பட்டை.
  2. பால்.

செய்முறை :

விளாமர‌ வேர்ப்பட்டையை பாலில் அரைத்து கலக்கி உண்டு வந்தால் சுவாசகாசம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி உபயோக்கித்து வர பல்வலி குறையும்.

அறிகுறிகள் :

  • பல்வலி.
  • பற்களில் கிருமிகள்.

தேவையான பொருட்கள்:

  1. பனைக்கிழங்கு.
  2. குப்பைமேனி.
  3. நல்லெண்ணெய்.

செய்முறை :

பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெய் யில் காய்ச்சி பல்வலி உள்ள பாகத்தில் துளி துளியாய் விட்டு வர பல்வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

வால் மிளகு சூரணத்தை பால் கலந்து சாப்பிட‌ மூலச்சூடு குறையும்.

அறிகுறிகள் :

  • மூலச்சூடு.

தேவையான பொருட்கள்:

  1. வால் மிளகு.
  2. பால்.

செய்முறை :

வால் மிளகை சூரணம் செய்து சிறிது அளவு எடுத்து பால் கலந்து உண்டு வந்தால் கபம், மூலச்சூடு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (3 votes cast)

வெள்ளை குங்கிலியத்தை பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட வெட்டை நோய் குறையும்.

அறிகுறிகள் :

  • வெட்டை நோய்.

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளை குங்கிலியம்.
  2. பால்.

செய்முறை :

வெள்ளை குங்கிலியத்தை பொடித்து துணியில் காய வைத்து சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட வெள்ளை புண் மற்றும் வெட்டை நோய் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 1 of 26612345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers