17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest



manju

i am lossing my addan hair daily it was my big problem

Posted On : 2011-09-29 07:29:40, Views 7041, 11 Answers


Dr.Sankar
Take 50 grams of fenugreek seeds and add some water, after some times grind it and add 2 teaspoon of salt and castor oil. Then apply on your hair. After 30 minutes, take bath.

Take 1 glass of apple juice, add some water and apply on your head. After 20 minutes, take bath.

Posted on : 2011-09-29 07:50:33


pooja
Mung bean and poppy seed have the capacity to reduce the dandruff so if you take some poppy seeds and grind with milk. And Mix with mung bean powder. Then apply on your head and take bath.
Posted on : 2011-09-29 08:31:28


regan
Take 150ml juice of Indian gooseberry and milk. Mix it and boil. Then add with 200ml coconut oil. Daily use this oil for your hair, will be reduce your hair fall.
Posted on : 2011-09-29 08:42:32


harini
ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.
Posted on : 2011-09-29 08:52:52


nisha
துவரம்பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் நீர் வடிய எடுத்து பால் சேர்த்து அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வது குறையும்.
Posted on : 2011-09-29 08:55:22


esha
தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு குறையும்.
Posted on : 2011-09-29 09:06:18


lincy
துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும்.
Posted on : 2011-09-29 09:08:35


prem
வேப்பம் பூவை காய வைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

தேங்காய்ப் பாலை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

Posted on : 2011-09-29 09:10:35


mithuna
எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக் கரு இரண்டையும் நல்லெண்ணெயில் கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 25 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் பொடுகு குறையும்
Posted on : 2011-09-29 09:33:40


saranya
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் கலந்து லேசாக சூடேற்றி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
Posted on : 2011-09-29 09:44:43


palani
நன்கு முற்றிய தேங்காய், தயிர் இரண்டையும் சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர முடி உதிர்வது குறையும்.
Posted on : 2011-09-29 09:52:26
Post Your Answer


Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers