17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest



nalla

கோபத்தை கட்டுப்படுத்த வைத்தியம்

Posted On : 2011-09-20 14:14:48, Views 6772, 4 Answers


Dr.Sankar
கோபம் வரும் நேரத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள்.கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.முகத்தை கழுவுங்கள்.

தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மற்றும் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தால் கோபம் குறையும்.

Posted on : 2011-09-21 06:41:37


harini
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.

அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு வெல்லம் கலந்து அருந்தி வந்தால் மன அழுத்தம்,கோபம் குறையும்.

Posted on : 2011-09-21 06:53:12


krishnan
தொடர்ந்து இயற்கை உணவுகள், காய்கறிகள் ஆகியவை முடிந்த வரை சாப்பிட்டுப் பழகினால் கோபம் படிப்படியாகக் குறையும்.
Posted on : 2011-09-21 07:06:15


mani
கோபம் வரும் போது உடனே ஒரு சுகமான குளியல் போடுங்கள் மற்றும் பழச்சாறுகள், இயற்கை உணவுகளான காய்கறிகளின் சாறுகள் தொடர்ந்து குடித்து வந்தால் கோபத்தை குறைக்கலாம்.
Posted on : 2011-09-21 07:09:32
Post Your Answer


Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers