17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

உடல் குளிர்ச்சி

Page 11 of 12« First...89101112

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

அறிகுறிகள்:

  1. உடல் சூடு.

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழம்.

கற்கண்டு.

செய்முறை:

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

நெருஞ்சில் செடி, அறுகம்புல்  இரண்டையும் பொடியாக நறுக்கி  சுண்ட காய்ச்சி காலை, மாலை கொடுக்க தேகத்தில் சூடு தணியும்.

அறிகுறிகள்:

  1. உட‌லில் அதிக‌ வெப்ப‌ம்.

தேவையான பொருட்கள்:

  1. நெருஞ்சில் செடி.
  2. அறுகம்புல்.

செய்முறை:

இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து கழுவிச் சுத்தம் செய்து  அறுகம்புல்  கைபிடி அளவு சேர்த்து இரண்டையும் பொடியாக நறுக்கி  இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் ஆக சுண்ட காய்ச்சி காலையில் அரை டம்ளர் மாலையில் அரை டம்ளர் கொடுக்க தேகத்தில் சூடு தணியும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

நல்லெண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி குளித்து வந்தால் உடல் சூடு தணியும்.

அறிகுறிகள்:

  1. உடல் சூடு.

தேவையான பொருட்கள்:

  1. நல்லெண்ணெய்.
  2. மிளகு.
  3. பூண்டு.

செய்முறை:

நல்லெண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி குளித்து வந்தால் உடல் சூடு தணியும்

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (3 votes cast)

நெல்லிக்காய்யை வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர  உடல் சூடு த‌ணியும்.

அறிகுறிகள்:

  1. உடல் சூடு.

தேவையான பொருட்கள்:

  1. நெல்லிக்காய்.
  2. சர்க்கரை.
  3. பால்.

செய்முறை:

நெல்லிக்காய்யை வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து  சாப்பிட்டு  வர உடல் சூடு த‌ணியும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உட‌ல் சூடு த‌ணியு‌ம்.

அறிகுறிகள்:

  1. உட‌ல் சூடு.

தேவையான பொருட்கள்:

  1. சீரகம்.

செய்முறை:

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உட‌ல் சூடு த‌ணியு‌ம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

அகத்திகீரைச் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சிப் பெறும்.

அறிகுறிகள்:

  1. உடல் வெப்பம்.

தேவையான பொருட்கள்:

  1. அகத்திகீரை.

செய்முறை:

மதிய உணவுடன் அகத்திகீரைச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல‌ குளிர்ச்சி கிடைக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (2 votes cast)

Page 11 of 12« First...89101112

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers