17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: October 2012

Page 1 of 912345...Last »

பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை எடுத்து கரும்புச்சாற்றில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

அறிகுறிகள்:

  • நரம்புத் தளர்ச்சி.
  • கைகால் நடுக்கம்.
  • உடல் சோர்வாக காணப்படுதல்.
  • தலைச்சுற்றல்.

தேவையான பொருட்கள்:

  1. பாதாம் பருப்பு.
  2. பிஸ்தாப் பருப்பு
  3. முந்திரிப் பருப்பு.
  4. சாலாமிசிரி
  5. கரும்புச் சாறு.

செய்முறை:
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (74 votes cast)

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

  • தலைவலி.

தேவையான பொருட்கள்:

  1. வேப்பம் பட்டை.
  2. கடுக்காய்
  3. கோரைக் கிழங்கு.
  4. நிலவேம்பு.
  5. தேன்.

செய்முறை:
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (22 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. கம்பு மாவு – 1 கப்
  2. வெல்லம் -1/2 அல்லது 3/4 கப்
  3. தேங்காய் துண்டுகள் – 1/3 கப்
  4. ஏலக்காய் – 2
  5. உப்பு – சிறிதளவு
  6. நல்லெண்ணெய் அல்லதுநெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் ஏலக்காயை உடைத்து உள்ளே இருக்கும் விதைகளை பொடி செய்துக் கொள்ளவேண்டும்.
  • வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீருடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய், சிறிதளவு உப்பு, தேங்காய்துண்டுகள் ஆகியவற்றை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவேண்டும்.
  • பிசைந்த மாவு கலவையை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவேண்டும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும்.
  • இந்த உருண்டையை உள்ளங்கை அல்லது எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரின் மேல் வைத்து மெல்லிதாக தட்டிக் கொள்ளவேண்டும்.
  • தட்டியதை தவாவில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு  மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் அடைகளை மெதுவாக திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவேண்டும்.

இப்பொழுது சுவையான இனிப்பு கம்பு அடை தயார்.

மருத்துவ பயன்கள்:

  1. கம்பு தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
  2. கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கம்பு அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு. கம்பு ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  3. கம்பு உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
  4. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
  5. குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

செங்கரும்புச் சாறு, எலுமிச்சை பழச்சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை கலந்து  தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம்.
  • வாந்தி.
  • தலைச்சுற்றல்.

தேவையான பொருட்கள்:

  1. செங்கரும்புச் சாறு.
  2. எலுமிச்சைப் பழச்சாறு.
  3. சீரகப் பொடி.

செய்முறை:
செங்கரும்புச் சாறு 100 மி.லி, எலுமிச்சைப் பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றுடன் சீரகப் பொடியை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (12 votes cast)

கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து சர்பத் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவேண்டும். இதை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.

அறிகுறிகள்:

  • அஜீரணம்.
  • பசியின்மை.

தேவையான பொருட்கள்:

  1. கரும்புச் சாறு.
  2. இஞ்சிச் சாறு.
  3. எலுமிச்சைப் பழச்சாறு.
  4. கடாநாரத்தைச் சாறு
  5. தேன்.

செய்முறை:
கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து சர்பத் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவேண்டும். இதை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (6 votes cast)

கடுக்காய் தோலை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த கடுக்காய் பொடியை சுத்தமான கரும்புச் சாற்றில் கலந்து, அந்த பொடியை வெயிலில் உலர்த்திப் பின்பு மறுபடியும் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் தினசரி இரவு சாப்பிட்டு வந்தால் குடற்புண் குறையும்.


அறிகுறிகள்:

  • வயிற்றுவலி.
  • வயிற்றுப் புண்.

தேவையான பொருட்கள்:

  1. கடுக்காய்
  2. கரும்புச்சாறு.

செய்முறை:
கடுக்காய் தோலை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த கடுக்காய் பொடியை சுத்தமான கரும்புச் சாற்றில் கலந்து, அந்த பொடியை வெயிலில் உலர்த்திப் பின்பு மறுபடியும் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் தினசரி இரவு சாப்பிட்டு வந்தால் குடற்புண் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (11 votes cast)

Page 1 of 912345...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers