17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: September 2012

Page 1 of 1412345...10...Last »

இரணக்கள்ளி இலையை எடுத்து மைபோல அரைத்து புண்கள் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண்கள் குறையும்.


அறிகுறிகள்:

  • புண்கள்.

தேவையான பொருட்கள்:

  1. இரணக்கள்ளி இலை
  2. வெற்றிலை.

செய்முறை:
இரணக்கள்ளி இலையை எடுத்து மைபோல அரைத்து புண்கள் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (8 votes cast)

கல்லுருவி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.


அறிகுறிகள்:

  • தோல் நோய்கள்

தேவையான பொருட்கள்:

  1. கல்லுருவி இலைச் சாறு

செய்முறை:
கல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (8 votes cast)

வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் வெள்ளாட்டுப் பாலை கலந்து அதில் மூலிகைப் பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பாலில் கலந்து காலை, மாலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.


அறிகுறிகள்:

  • வயிற்றுப் பொருமல்.
  • வயிற்றுப் போக்கு.
  • காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. வேலிப்பருத்தி வேர்.
  2. பொடுதலை வேர்.
  3. கிளுவை வேர்
  4. சிவதை வேர்
  5. வசம்பு.
  6. வெங்காயம்.
  7. கடுகுரோகிணி
  8. சீரகம்.
  9. சிற்றாமணக்கு எண்ணெய்.
  10. வெள்ளாட்டுப் பால்.

செய்முறை:
வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் வெள்ளாட்டுப் பாலை கலந்து அதில் மூலிகைப் பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பாலில் கலந்து காலை, மாலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (8 votes cast)

பெருந்தும்பை இலையையும், பிரண்டை இலையையும் துளசிச் சாறு விட்டு அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், கோரோசனை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். மூலிகைச் சாறுடன் பொடி செய்த சூரணம் மூன்று கிராம் எடுத்து கலந்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் அடிக்கடி பேதியாவது குறையும்.

அறிகுறிகள்:

  • அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. பெருந்தும்பை இலை.
  2. பிரண்டை இலை.
  3. துளசிச் சாறு.
  4. கஸ்தூரி மஞ்சள்.
  5. கருஞ்சீரகம்.
  6. கோரோசனை

செய்முறை:
பெருந்தும்பை இலையையும், பிரண்டை இலையையும் துளசிச் சாறு விட்டு அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், கோரோசனை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். மூலிகைச் சாறுடன் பொடி செய்த சூரணம் மூன்று கிராம் எடுத்து கலந்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் அடிக்கடி பேதியாவது குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள் தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.


அறிகுறிகள்:

  • கைகால் வீக்கம்.
  • உடல் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம்.
  2. சீரகம்.
  3. வெங்காயம்.
  4. வில்வப்பழத்து உள் தோல்.

செய்முறை:
வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள் தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (7 votes cast)

இந்துப்பு, மிளகு, பொடுதலைக்காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.


அறிகுறிகள்:

  • உடல்வலி.

தேவையான பொருட்கள்:

  1. இந்துப்பு
  2. மிளகு.
  3. பொடுதலைக்காய்.
  4. வெள்ளைப் பூண்டு.

செய்முறை:
இந்துப்பு, மிளகு, பொடுதலைக்காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 1 of 1412345...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers