17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: June 2012

Page 1 of 2212345...1020...Last »

உத்தாமணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

அறிகுறிகள்:

  • அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. உத்தாமணி இலை.
  2. தேன்.

செய்முறை:
உத்தாமணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

அருகம்புலை சுத்தம் செய்து மையாக அரைத்து அதற்கு சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி குறைந்து உடல் பலம் பெறும்.

அறிகுறிகள்:

  • உடல் தளர்ச்சி.
  • உடலில் அடிக்கடி நோய் ஏற்படுதல்.
  • உடல் பலவீனமாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. அருகம்புல்.
  2. வெண்ணெய்.

செய்முறை:
அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்து அதில் 30 கிராம் எடுத்து அதற்கு சம அளவு வெண்ணெய்யுடன் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி குறைந்து உடல் பலம் பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் பொடித்து வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து தூள் செய்து துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு  குறையும்.

அறிகுறிகள்:

  • தொண்டைக்கட்டு.
  • குரல் கரகரப்பாக காணப்படுதல்.
  • தொண்டை வலி.

தேவையான பொருட்கள்:

  1. அரச மரப்பட்டை.

செய்முறை:
அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் பொடித்து வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து தூள் செய்து துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு  குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (21 votes cast)

அரசம் பழத்தை தண்ணீரில் போட்டு நன்கு பிசைந்து கலக்கி, தோல் நீக்கி விதையை மட்டும் எடுத்து உலர்த்தி தூள் செய்து தேன் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.

அறிகுறிகள்:

  • பலவீனம்.
  • விந்து குறைவாக காணப்படுதல்.
  • உடல் அதிக வெப்பம்.

தேவையான பொருட்கள்:

  1. அரசம் பழம்.
  2. தேன். அல்லது பால்.

செய்முறை:
அரசம் பழத்தை தணணீரில் போட்டு நன்கு பிசைந்து கலக்கி, தோல் நீக்கி விதையை மட்டும் எடுத்து உலர்த்தி தூள் செய்து தேன் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (8 votes cast)

அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.

அறிகுறிகள்:

  • சோர்வாக காணபடுதல்.
  • இதயம் படப்படப்பு.
  • இதயம் பலவீனமாக இருத்தல்.
  • நெஞ்சு வலி.

தேவையான பொருட்கள்:

  1. அத்திப்பழம்.
  2. பால்.

செய்முறை:
அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.1/5 (15 votes cast)


தேவையான பொருட்கள்:

  1. அகத்தி இலைச்சாறு.
  2. நல்லெண்ணெய்.
  3. கஸ்தூரி மஞ்சள்.
  4. சாம்பிராணி.
  5. கிச்சிலிக் கிழங்கு
  6. விளாமிச்சம் வேர்.

செய்முறை:

  • அகத்தி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் எடுத்து அதில் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர்  வகைக்கு 20 கிராம் எடுத்து இடித்து பொடி செய்து போட்டுக் கலக்கி பதமாய் காய்ச்சி வடிகட்டி ஒரு கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • பித்தம் குறையும், பித்தத்தினால் ஏற்படும் தலைவலி குறையும், கண்கள் குளிர்ச்சியடையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 1 of 2212345...1020...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers