17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: April 2012

Page 1 of 5912345...102030...Last »

கரிப்பாலை(பொன்னாங்கண்ணி) இலையை எடுத்து நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு மிளகுப் புகை காட்டி வந்தால் கருஞ்சோர்வு விஷம் குறையும்.


அறிகுறிகள்:

  • உடல் முழுவதும் கறுத்த தழும்பு காணப்படுதல்.
  • உடலில் தடுப்பு ஏற்படுதல்

தேவையான பொருட்கள்:

  1. கரிப்பாலை இலை(பொன்னாங்கண்ணி).
  2. மிளகு.

    செய்முறை:
    கரிப்பாலை இலையை எடுத்து நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு மிளகுப் புகை காட்டி வந்தால் கருசோர்வு விஷம் குறையும்.

    VN:F [1.9.22_1171]
    Rating: 3.5/5 (2 votes cast)

    தேவையான பொருட்கள்:

    1. பலாப்பழம்.
    2. தேன்.

    செய்முறை:
    பலாப்பழம் 100 கிராம் எடுத்து கொட்டைகளை நீக்கி 200 கிராம் தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்.

    VN:F [1.9.22_1171]
    Rating: 4.0/5 (12 votes cast)

    நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில்  ஏற்படும் நோய்கள் குறையும்.

    அறிகுறிகள்:

    • உடலில் நோய்கள் ஏற்படுதல்.

    தேவையான பொருட்கள்:

    1. நெல்லி.
    2. கறிவேப்பிலை.
    3. முருங்கை.
    4. முளை வெந்தயம்.

    செய்முறை:
    நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.

    VN:F [1.9.22_1171]
    Rating: 5.0/5 (1 vote cast)

    நாவல் பழக் கொட்டை,  நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால்  நீரழிவு நோய் குறையும்.

    அறிகுறிகள்:

    • நீரழிவு.

    தேவையான பொருட்கள்:

    1. நாவல் கொட்டை.
    2. நெல்லிக்காய்.

    செய்முறை:
    நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

    VN:F [1.9.22_1171]
    Rating: 4.3/5 (14 votes cast)

    தேவையான பொருட்கள்:

    1. பப்பாளி பழம்.

    செய்முறை:
    பழுத்த பப்பாளி பழத்தை சாறு எடுத்து அந்த சாற்றை சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

    VN:F [1.9.22_1171]
    Rating: 4.3/5 (7 votes cast)

    ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.

    அறிகுறிகள்:

    • மூச்சுத் திணறல்.
    • இழுப்பு.
    • இருமல்.
    • சளி.

    தேவையான பொருட்கள்:

    1. ஆரஞ்சுப் பழம்.
    2. அன்னாசிப் பழம்.

    செய்முறை:
    ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.

    VN:F [1.9.22_1171]
    Rating: 4.0/5 (4 votes cast)

    Page 1 of 5912345...102030...Last »

    Report us..

    If you find any copyrighted media contents of other websites used in this website,
    Click here to report

    Answers