17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: February 2012

Page 1 of 8912345...102030...Last »

துளசி இலைகளை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக குளிர் மற்றும் குளிரால் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.

அறிகுறிகள்:

  • உடல் அதிக குளிர்.
  • நடுக்கம்.
  • உடல் வலி.

தேவையான பொருள்கள்:

  1. துளசி இலை.
  2. மிளகு.
  3. தேன்.

செய்முறை:
துளசி இலைகளை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக குளிர் மற்றும் குளிரால் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

வெள்ளறுகை சாறு பிழிந்து அதில் 25 மி.லி குடிக்க கொடுத்தால் விஷம் குறையும்.


அறிகுறிகள்:

  • உடலில் விஷம்.

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளறுகு

செய்முறை:
வெள்ளறுகை சாறு பிழிந்து அதில் 25 மி.லி குடிக்க கொடுத்தால் விஷம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

ஆவாரம் பூவுடன் 5 மிளகு, 3 திப்பிலி, 1 துண்டு சுக்கு மற்றும் 1 துண்டு சிற்றரத்தை ஆகியவற்றை நன்றாக இடித்து பொடியாக்கி அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வற்ற வைத்து காலையில் குடித்து வந்தால் உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு மற்றும் நீரிழிவு குறையும்.

அறிகுறிகள்:

  • உடல் சோர்வு.
  • மயக்கம்.
  • படபடப்பு.
  • நீரிழிவு.

தேவையான பொருள்கள்:

  1. ஆவாரம் பூ
  2. மிளகு
  3. திப்பிலி
  4. சுக்கு
  5. சிற்றரத்தை.

செய்முறை:
ஆவாரம் பூவுடன் 5 மிளகு, 3 திப்பிலி, 1 துண்டு சுக்கு மற்றும் 1 துண்டு சிற்றரத்தை ஆகியவற்றை நன்றாக இடித்து பொடியாக்கி அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வற்ற வைத்து காலையில் குடித்து வந்தால் உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு மற்றும் நீரிழிவு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

மாதுளம் பழ தோல் பொடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.


அறிகுறிகள்:

  • காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. மாதுளம் பழ தோல்.
  2. சுக்கு.
  3. மிளகு.
  4. சீரகம்.
  5. நெய்.

செய்முறை:
மாதுளம் பழ தோல் பொடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

கடுகு எண்ணெய்  எடுத்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது சோடா மாவை கலந்து தோல்களில் தடவி நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:

  • கரப்பான்.
  • சொறி.
  • தோலில் கொப்புளம்.

தேவையான பொருள்கள்:

  1. கடுகு எண்ணெய்.
  2. எலுமிச்சை பழச்சாறு.
  3. சோடா உப்பு.

செய்முறை:
20 மி.லி கடுகு எண்ணெய்  எடுத்து அதனுடன் அரை எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது சோடா மாவை கலந்து தோல்களில் தடவி நன்றாக அழுத்தி தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

மிளகாய்ப்பூண்டு இலையை கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வந்தால் கட்டிகள் குறையும்.


அறிகுறிகள்:

  • கட்டிகள்.

தேவையான பொருட்கள்:

  1. மிளகாய்ப்பூண்டு இலை

செய்முறை:
மிளகாய்ப்பூண்டு இலையை கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வந்தால் கட்டிகள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 1 of 8912345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers