17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: October 2011

Page 1 of 5512345...102030...Last »

பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.

அறிகுறிகள்:

  • சொறி.
  • சிரங்கு.

தேவையான பொருள்கள்:

  1. பொடுதலை இலை.
  2. நல்லெண்ணெய்.

செய்முறை:
பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.
குறிப்பு:

  • குழந்தைகளின் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (2 votes cast)

லெட்டூஸ்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

அறிகுறிகள்:

  • உடல் சூடு.

தேவையான பொருள்கள்:

  1. லெட்டூஸ்கீரை இலை.

செய்முறை:
லெட்டூஸ்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
குறிப்பு:

  • மூலச்சூடு குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.8/5 (4 votes cast)

வெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்.

அறிகுறிகள்:

  • கபம்.
  • கோழை.

தேவையான பொருள்கள்:

  1. வெங்காயத்தாள்

செய்முறை:

வெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (2 votes cast)

வசம்பு இலைகளை அரைத்து காயங்களின் மீது கட்டி வந்தால் காயங்கள் குறையும்.

அறிகுறிகள்:

  • காயம்.

தேவையான பொருள்கள்:

  1. வசம்பு இலை.

செய்முறை:

வசம்பு இலைகளை அரைத்து காயங்களின் மீது கட்டி வந்தால் காயங்கள் குறையும்.

குறிப்பு:

  • வெட்டுக் காயங்கள் குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (2 votes cast)

நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும் ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.

  • நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
  • நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:

  1. நீர்=82%
  2. புரதம்=0.5%
  3. கொழுப்பு=0.1%
  4. மாவுப்பொருள்=14%
  5. நார்ச்சத்து=3.5%
  6. கால்சியம்=50 யூனிட்
  7. பாஸ்பரஸ்=20 யூனிட்
  8. இரும்பு=1.2 யூனிட்
  9. வைட்டமின் C=600 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

  • பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.
  • நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
  • பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
  • மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.

குறிப்பு:

  • நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின்  C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (17 votes cast)

உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் அரைத்துப் பாலில் குடித்தால்,  இளைத்த உடல் பெருக்கும்.

அறிகுறிகள்:

  • இளைத்த உடல்.

தேவையான பொருட்கள்:

  1. உலர்ந்த கறிவேப்பிலை.
  2. முந்திரிப் பருப்பு.
  3. நெல்லிமுள்ளி.
  4. பால்.

செய்முறை:

உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலக்கி குடித்தால் இளைத்த உடல் பெருக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (2 votes cast)

Page 1 of 5512345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers