17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: September 2011

Page 1 of 9112345...102030...Last »

அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு  குறையும்.

அறிகுறிகள் :

  1. உடல் சோர்வு.

தேவையான பொருட்கள்:

  1. அன்னாசிப் பழம்.
  2. தேங்காய்.
  3. தேன்.

செய்முறை :

100 கிராம் அன்னாசிப் பழம், 50 கிராம் தேங்காய் துருவல் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (7 votes cast)

மணத்தக்காளிச்சாறு எடுத்து, அதிமதுரத்தை தூள் செய்து கலந்து சாப்பிட்டு வந்தால்  தொண்டை கரகரப்பு குறையும்.

அறிகுறிகள் :

  1. தொண்டை கட்டுதல்.

தேவையான பொருட்கள்:

  1. மணத்தக்காளி.
  2. அதிமதுரம்.

செய்முறை :

மணத்தக்காளிக் கீரைச்சாறு எடுத்து, அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கலந்து  தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து அருந்த பித்த‌ம் குறையும்.

அறிகுறிகள் :

  1. பித்த‌ம்.

தேவையான பொருட்கள்:

  1. கொத்தமல்லி பூ.

செய்முறை :

கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த பித்த‌ம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

ஆலம் விழுது, ஆலம் விதை பாலில் காய்ச்சி உண்டால், தாய்பால் உண்டாகும்.

அறிகுறிகள் :

  1. தாய்ப்பால் இல்லாமை.

தேவையான பொருட்கள்:

  1. ஆலம் விழுது.
  2. ஆலம் விதை.
  3. பால்.

செய்முறை :

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்பால் உண்டாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 2.2/5 (5 votes cast)

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட விந்து உற்பத்தி  பெருகும்.

அறிகுறிகள் :

  1. குழந்தையின்மை.

தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம்.
  2. தேன்.
  3. பால்.

செய்முறை :

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட விந்து உற்பத்தி பெருகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.8/5 (6 votes cast)

கம்பை கூழாக்கி,  மோர் கலந்து அருந்தி வந்தால் உடல் சோர்வு  குறையும்.

அறிகுறிகள் :

  1. உடல் சோர்வு.

தேவையான பொருட்கள்:

  1. கம்பு.
  2. மோர்.

செய்முறை :

கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (3 votes cast)

Page 1 of 9112345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers