17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: July 2011

Page 1 of 11612345...102030...Last »

தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அறிகுறிகள்:

  1. ஆண்மைக் குறைவு.

தேவையான பொருட்கள்:

  1. தவசிக்கீரை.
  2. முருங்கை.

செய்முறை:
தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (3 votes cast)

ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட பல்வலி வராமல் தடுக்கலாம்.

அறிகுறிகள்:

  1. பல்வலி .

தேவையான பொருட்கள்:

  1. மாதுளை.

செய்முறை:

ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டுவர பல்வலி வராமல் தடுக்கலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

பூண்டின் தோலை உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி குறையும்.

அறிகுறிகள்:

  1. காதுவலி.
  2. காதுஇரைச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. பூண்டு.

செய்முறை:
பூண்டின் தோலை உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (46 votes cast)

அமுக்கிரா கிழங்கை அரைத்து  போட்டால் படர்தாமரை குறையும்.


அறிகுறிகள்:

  1. அரிப்புகள்.
  2. புண்.

தேவையான பொருட்கள்:

  1. அமுக்கிரா கிழங்கு.

செய்முறை:
அமுக்கிரா கிழங்கை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் படர்தாமரை குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

முளைக்கீரையை, சாப்பிட்டுவர மலச்சிக்கல் குறையும்.

அறிகுறிகள்:

  1. மலச்சிக்கல்.

தேவையான பொருள்கள் :

  1. முளைக்கீரை.

செய்முறை :
முளைக்கீரையை, சாப்பிட்டுவர மலச்சிக்கல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (2 votes cast)

அம்மான் பச்சரிசி இலை பொடியை பாலில் கலந்து புண் மீது போட்டால் புண் குறையும்.


அறிகுறிகள்:

  1. புண்.

தேவையான பொருட்கள்:

  1. அம்மான் பச்சரிசி இலை.
  2. பால்.

செய்முறை:
அம்மான் பச்சரிசி இலையை பொடியை பாலில் கலந்து புண் மீது பற்று போட்டு வந்தால் புண் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

Page 1 of 11612345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers