17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: June 2011

Page 1 of 9212345...102030...Last »

இந்துப்பு, கோஷ்டம், வசம்பு, மஞ்சள், அதிமதுரம், ஒமம், சீரகம்,  திப்பிலி, சுக்கு ஆகியவற்றை பொடித்து நெய்யுடன்   சாப்பிட்டு வர ஞாபக சக்தி உண்டாகும்.

அறிகுறிகள்:

  1. ஞாபக சக்தி குறைவாக இருத்த‌ல்.

தேவையான பொருட்கள் :

  1. இந்துப்பு.
  2. கோஷ்டம்.
  3. வசம்பு.
  4. மஞ்சள்.
  5. அதிமதுரம்.
  6. ஒமம்.
  7. சீரகம்.
  8. திப்பிலி.
  9. சுக்கு.
  10. நெய்.

செய்முறை:

இந்துப்பு, கோஷ்டம், வசம்பு, மஞ்சள், அதிமதுரம், ஒமம், சீரகம், திப்பிலி சுக்குஆகியவற்றை காயவைத்து இடித்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி உண்டாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

அத்தி செடியின் பூவை கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்து வர வாந்தி குறையும்.

அறிகுறிகள்:

  1. வாந்தி.

தேவையான பொருட்கள்:

  1. அத்தி செடியின் பூ.

செய்முறை:

அத்தி செடியின் பூவை நன்றாகக் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்து வர வாந்தி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட சளி குறையும்.

அறிகுறிகள்:

  1. இருமல்.

தேவையான பொருட்கள்:

  1. மிளகு.
  2. நெய்.
  3. தேன்.

செய்முறை:

மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட சளி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (3 votes cast)

தும்பை இலை, வெங்காயம் இவற்றை அவித்து தேன் கலந்து குடிக்க சளி குறையும்.

அறிகுறிகள்:

  1. சளி.
  2. தொண்டை வலி.

தேவையான பொருட்கள்:

  1. தும்பை இலை.
  2. வெங்காயம்.
  3. தேன்.

செய்முறை:

தும்பை இலை, வெங்காயம் இவற்றை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (2 votes cast)

ஓமம்,  பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் போட்டு காய்ச்சி குடிக்க சளி குறையும்.

அறிகுறிகள்:

  1. சளி.

தேவையான பொருட்கள்:

  1. ஓமம்.
  2. பனங்கற்கண்டு.
  3. மிளகு.
  4. பால்.

செய்முறை:

ஓமம்,  பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க சளி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (3 votes cast)

பாலுடன் மஞ்சள், மிளகு போட்டு காய்ச்சி குடிக்க தொண்டை வலி குறையும்.

அறிகுறிகள்:

  1. தொண்டை வலி.

தேவையான பொருட்கள்:

  1. பால்.
  2. மஞ்சள்.
  3. மிளகு.

செய்முறை:

பாலுடன் மஞ்சள், மிளகு போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (5 votes cast)

Page 1 of 9212345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers