17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: May 2011

Page 1 of 11212345...102030...Last »

நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

அறிகுறிகள்:

  1. இருமல்.

தேவையான பொருட்கள்:

  1. நெல்லிக்காய்.
  2. ஏலக்காய்.
  3. ரோஜா இதழ்கள்.
  4. தேன்.

செய்முறை:

நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை  நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (4 votes cast)

உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து பல் துலக்கி வர பல் வலி குறையும்.

அறிகுறிகள்:

  1. பல் வலி.

தேவையான பொருட்கள்:

  1. உப்பு.
  2. எலுமிச்சை.
  3. பெருங்காயம்.

செய்முறை:

உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து  தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.

அறிகுறிகள் :

  1. உட‌ல் த‌ள‌ர்ச்சி.
  2. உடல் உலைப்பின் போது மயக்கம்.

தேவையான பொருட்கள்:

  1. சேப்பங்கிழங்கு.
  2. புளி.

செய்முறை :

சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (3 votes cast)

மாதுளம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க நரம்பு தளர்ச்சி குறையும்.

அறிகுறிகள் :

  1. உடல் உழைப்பின் போது மயக்கம்.

தேவையான பொருட்கள்:

  1. மாதுளம் பழச்சாறு.
  2. தேன்.

செய்முறை :

மாதுளம் பழச்சாறு தேன் கலந்து  தொடர்ந்து 41 நாட்கள்  குடித்து வர நரம்பு தளர்ச்சி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (4 votes cast)

கற்கண்டுடன் நெய் சேர்த்து  சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.

அறிகுறிகள் :

  1. சோம்ப‌ல்.

தேவையான பொருட்கள்:

  1. கற்கண்டு.
  2. நெய்.

செய்முறை :

கற்கண்டுடன் நெய் சேர்த்து  தொடர்ந்து  சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (3 votes cast)

இலந்தை வேர் கஷாயம் செய்து  குடித்து வர  நரம்பு தளர்ச்சி குறையும்.

அறிகுறிகள் :

  1. உட‌ல் த‌ள‌ர்ச்சி.

தேவையான பொருட்கள்:

  1. இலந்தை வேர்.

செய்முறை :

இலந்தை வேர் கஷாயம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர  நரம்பு தளர்ச்சி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

Page 1 of 11212345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers