17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: April 2011

Page 1 of 4812345...102030...Last »

சர்க்கரையை காய்த்து சுக்கு, மிளகு, ஓமம் பொடியை  கலந்து தேன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட  வாய்வுத் தொல்லை நீங்கும்.

அறிகுறிகள்:

  1. வாய்வுத் தொல்லை.

தேவையான பொருட்கள்:

  1. சுக்கு.
  2. மிளகு.
  3. ஓமம்.
  4. சர்க்கரை.
  5. தேன்.

செய்முறை:

சர்க்கரையை காய்த்து சுக்கு, மிளகு, ஓமம் பொடியை  கலந்து தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட  வாய்வுத் தொல்லை நீங்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (7 votes cast)

வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கும்.

அறிகுறிகள்:

  1. பொடுகு.

தேவையான பொருட்கள்:

  1. வால் மிளகு.
  2. நல்லெண்ணெய்.

செய்முறை:

வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (9 votes cast)

தயிர், கடலை மாவை கலந்து  தடவி வர கரு வளையம் நீங்கும்.

அறிகுறிகள்:

  1. கரு வளையம்.

தேவையான பொருட்கள்:

  1. தயிர்.
  2. கடலை மாவு.

செய்முறை:

தயிர், கடலை மாவை கலந்து தினமும்  தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கரு வளையம் நீங்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (12 votes cast)

முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் அம்மை நோயால் உண்டாகிற பக்க விளைவுகளை குணமாக்கும்.

அறிகுறிகள்:

  1. அம்மை நோய்.

தேவையான பொருட்கள்:

  1. முற்றின கத்தரிக்காய்.

செய்முறை:

முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் அம்மை நோய் குணமான பின் ஏற்படும் பக்க விளைவுகளை குணமாக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (2 votes cast)

சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து  குடித்தால் ஜீரணமாகி விடும்.

அறிகுறிகள்:

  1. அஜீரண கோளாறு.

தேவையான பொருட்கள்:

  1. சீரகம்.
  2. இஞ்சி.
  3. கறிவேப்பிலை.
  4. சர்க்கரை.

செய்முறை:

சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து  குடித்தால் ஜீரணமாகி விடும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (2 votes cast)

சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் கலந்து  பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

அறிகுறிகள்:

  1. காலில் வெடிப்பு.

தேவையான பொருட்கள்:

  1. சுண்ணாம்பு.
  2. விளக்கெண்ணெய்.

செய்முறை:

சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.4/5 (5 votes cast)

Page 1 of 4812345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers