17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: March 2011

Page 1 of 2912345...1020...Last »

பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால்  இரத்தம் விருத்தியாகும்.


அறிகுறிகள்:

  1. இரத்தம் குறைவாக இருத்தல்.

தேவையான பொருள்கள்:

  1. பால்.
  2. ரோஜா இதழ்.

செய்முறை:
பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 2.5/5 (2 votes cast)

வெற்றிலை, கற்பூரவல்லி அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி நீங்கும்.

அறிகுறிகள்:

  1. இருமல்.
  2. தொண்டை வலி.

தேவையான பொருள்கள்:

  1. வெற்றிலை.
  2. கற்பூரவல்லி.

செய்முறை:
வெற்றிலை, கற்பூரவல்லி அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி நீங்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 2.5/5 (2 votes cast)

சீதாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிராது.

அறிகுறிகள்:

  1. முடி உதிர்தல்.

தேவையான பொருள்கள்:

  1. சீதாப்பழ விதை.
  2. கடலை மாவு
  3. எலுமிச்சை.

செய்முறை:
சீதாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (41 votes cast)

எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

அறிகுறிகள்:

  1. தேமல் உள்ள இடம் அரித்தல்.
  2. தேமல் உள்ள இடம் வெள்ளையாக இருத்தல்.

தேவையான பொருள்கள்:

  1. எலுமிச்சை.

செய்முறை:
எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (13 votes cast)

கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து முகத்தில் பூசினால் முகப்பருக்கள் மறையும்.

அறிகுறிகள்:

  1. முகத்தில் எரிச்சல்.
  2. முகப்பரு.

தேவையான பொருள்கள்:

  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. சந்தனம்.
  3. சங்கு.

செய்முறை:
கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து முகத்தில் பூசினால் முகப்பருக்கள் மறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (8 votes cast)

இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

அறிகுறிகள்:

  1. உணவு செரிக்காமை.
  2. சளி.

தேவையான பொருள்கள்:

  1. இஞ்சி.
  2. வெங்காயம்.

செய்முறை:
இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமான அளவு கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (8 votes cast)

Page 1 of 2912345...1020...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers