17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: February 2011

Page 1 of 812345...Last »

முருங்கை பட்டை, சுக்கு ஊற வைத்து அரைத்து பூசவும்.

அறிகுறிகள்:

  1. கால் வலி.

தேவையதன பொருட்கள்:

  1. முருங்கைப் பட்டை.
  2. சுக்கு.


செய்முறை
:

சிறிதளவு முருங்கைப் பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை நன்றாக மைய அரைத்து வலி ஏற்பட்ட இடத்தில்  பூசவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

பிரண்டையை இடித்து   எருக்கம் பால் சாறு விட்டு வதக்கி வலியின் மீது வைத்துக் கட்ட வலி தீரும்.


அறிகுறிகள்:

  1. கால் வலி.

தேவையான பொருட்கள்:

  1. பிரண்டை.
  2. எருக்கம் பால்.


செய்முறை
:

சிறிதளவு பிரண்டையை எடுத்து அதை நன்றாக இடித்து அதனுடன் எருக்கம் பால் விட்டு வதக்கி வலி ஏற்பட்ட இடத்தில் துணி  வைத்து கட்டினால் வலி குணமாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

மஞ்சளை அரைத்து விளக்கெண்ணையுடன் இரவில் பூசிவர நீங்கும்.

அறிகுறிகள்:

  1. வலி ஏற்படுதல்.
  2. எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. மஞ்சள்.
  2. விளக்கெண்ணைய்.


செய்முறை
:

சிறிதளவு  மஞ்சள் துண்டுகளை நன்றாக அரைத்து  அதனுடன் விளக்கெண்ணையைச் சேர்த்து சேத்துப் புண் பட்ட இடத்தில் இரவில் பூசி வந்தால் பூரணமாக குணமாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (2 votes cast)

உளுந்துமாவில் எலுமிச்சம்பழத்தின் சாறு கலந்து தடவவும்.

அறிகுறிகள்:

  1. எரிச்சல்.
  2. ஊறல் எடுத்தல்.

தேவையான பொருட்கள்:

  1. உளுந்தம்மாவு.
  2. எலுமிச்சம் பழம்.

செய்முறை:
1 கப்  உளுந்தம்மாவு எடுத்து அதனுடன் எழுமிச்சம் பழச் சாறை சேர்த்து சேத்துப் புண் வந்த  இடத்தில் தடவவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ, வெங்காயம், தயிர் இவைகளை  உட்கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்:

  1. உலர்ந்த மேனி.
  2. முகத்தில் கருப்பாக இருத்தல்.

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளரிக்காய்.
  2. மஞ்சள்.
  3. வேப்பம் பூ.
  4. வெங்காயம்.
  5. தயிர்.

செய்முறை:

சிறிதளவு வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ, வெங்காயம், மற்றும் தயிர் இவைகளை உணவிலோ அல்லது தனியாகவும் சாப்பிட்டு வந்தால் மேனி பளப்பளப்புடன் காணப்படும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (3 votes cast)

செம்பருத்தி பூவை நீரில்  நேரம் ஊறவைத்து பூவை தண்ணீருடன் மைய அரைத்து சாப்பிட சிவப்பாகும்.

அறிகுறிகள்:

  1. பளப்பளப்பு இழந்து காணபடுதல்.
  2. முகம் சுருக்கம்.

தேவையான பொருட்கள்:

  1. செம்பருத்தி பூ.
  2. தண்ணீர்.

செய்முறை:

சிறிது செம்பருத்தி பூவை எடுத்து அதை அரை மணி நேரம் ஊறவைத்து  பின்பு அதை தண்ணீருடன் சேர்த்து நன்றாக மைய அரைத்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் மேனி பளப்பளப்புடன் காணப்படும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (7 votes cast)

Page 1 of 812345...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers