17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: January 2011

Page 1 of 1212345...10...Last »

அமுக்கராங் கிழங்கை இடித்து தண்ணீரில் கொதிக்கவைத்து சுண்டியதும் எடுத்து  பாட்டிலில் ஊற்றி வைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.


அறிகுறிகள்:

  1. சோர்வுத் தன்மை.

தேவையான பொருட்கள்:

  1. அமுக்கரா.
  2. தேன்.

செய்முறை:

அமுக்கராங் கிழங்கை இடித்து  தண்ணீரில் கொதிக்கவைத்து  சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (2 votes cast)

நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி வராமலிருக்கும்.


அறிகுறிகள்:

  1. கால் வலி.
  2. கை வலி.

தேவையான பொருட்கள்:

  1. நெல்லிக்காய்.
  2. முருங்கைக்காய்.
  3. முள்ளங்கி.

செய்முறை:

நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி  உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்  குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.


அறிகுறிகள்:

  1. குறைநத வளர்ச்சி.

தேவையான பொருட்கள்:

  1. பேரிக்காய்.

செய்முறை:
தினமும் 1 பேரிக்காயை சாப்பிட்டு வர    குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (7 votes cast)

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

அறிகுறிகள்:

  1. கை,கால் நடுக்கம்.
  2. குழந்தைகள் ஊட்டச் சத்து பெற.

தேவையான பொருட்கள்:

  1. மாம்பழம்.

செய்முறை:

தினமும் 1 மாம்பழம் சாப்பிட்டு வர  பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (10 votes cast)

சுக்கு மற்றும் ஆவாரம்பட்டையை தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து சாப்பிட்டு வர கை,கால் வலி குறையும்.


அறிகுறிகள்:

  1. கை வலி.
  2. கால் வலி.

தேவையான பொருட்கள்:

  1. சுக்கு.
  2. ஆவாரம்பட்டை.

செய்முறை:
சுக்கு மற்றும் ஆவாரம்பட்டையை  சம அளவு  எடுத்து  தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து  தினமும் 2 வேளை  சாப்பிட்டு வர கை,கால் வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (5 votes cast)

திராட்சை பழச்சாறு குடித்து வர உடல் பலம் பெறும்.

அறிகுறிகள்:

  1. உடல் பலவீனமாக இருத்தல்

தேவையான பொருட்கள்:

  1. திராட்சை பழம்.

செய்முறை:

தினமும் ஒரு டம்ள்ர் திராட்சைபழச்சாறு குடித்து வர உடல் பலம் பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

Page 1 of 1212345...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers