17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: November 2010

Page 1 of 3123
நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால் தேள்கடி விஷம் நீங்கும். சிறிய தேள் கடி (வீடுகளில் காணப்படும் தேள்)
அறிகுறிகள்:
  1. உடல் முழுவதும் எரிச்சல்.
  2. தாங்க முடியாத வலி
  3. சிலருக்கு வாந்தி மயக்கம்
தேவையான பொருட்கள்:
செய்முறை:

சிறிதளவு நாயுருவி வேரை எடுத்து நன்றாக மென்று சாறை விழுங்கவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (4 votes cast)

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து  மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்த்தாலும் விஷம் இறங்கும்.

அறிகுறிகள்:

  1. உடல் முழுவதும் எரிச்சல்
  2. உடல் முழுவதும் வட்ட வட்டமாக ஒவ்வாமை ஏற்படுதல்.
  3. உடலின் சில பகுதிகளில் புழுவின் வளர்ச்சி ஏற்படுதல்.
  4. உடலின் சில பகுதிகளில் புழுவின் உரோமத்தை போன்ற‌ வளர்ச்சி ஏற்படுதல்.
  5. அடிக்கடி வாந்தி அல்லது மயக்கம்.

தேவையான பொருட்கள்:

  1. கரிசலாங்கண்ணி இலை.
  2. மோர்.

செய்முறை:

ஒரு கையளவு கரிசலாங்கண்ணிஇலையை எடுத்து சாறு பிழிந்து மோருடன் கலந்து காலை மாலை இரு வேளை பருகவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (5 votes cast)

கம்பளிபூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.
அறிகுறிகள்:
  1. புழுவின் உரோமம் மேல் படுதல்.
  2. உடல் முழுவதும் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. வெற்றிலை.

செய்முறை:

ஒரு வெற்றிலையை எடுத்து கடி பட்ட இடத்தில் சாறு வரும் படி அழுத்தி தேய்க்கவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (5 votes cast)

மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் பாத எரிச்சல் குணமாகும்.

அறிகுறிகள்:

  1. பாத வெடிப்பு.
  2. கால் வலி.

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி.
  2. எலுமிச்சம் பழம்.

செய்முறை:

மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் எரிச்சல் குணமாகும்.


VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (10 votes cast)

வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து பத்து போட கால் ஆணி மறையும்.

அறிகுறிகள்:

  1. பாத எரிச்சல்.
  2. காலில் வலி.

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளை எருக்க இலை.

செய்முறை:

வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (16 votes cast)

அரச மரத்தின் பாலை எடுத்து பித்த வெடிப்பின் மேல் பூச வேண்டும்.
அறிகுறிகள்:
  1. கை அல்லது கால் பாதத்தில் வெடிப்பு.
  2. கால் வலி.
தேவையான பொருட்கள்:
செய்முறை:

அரச மரத்தின் பாலை எடுத்து பித்த வெடிப்பின் மேல் பூச வேண்டும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (5 votes cast)

Page 1 of 3123

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers