17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: October 2010

Page 1 of 3123

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். நீங்கள் நீரழிவு நோயாளியாக‌ இருந்தால் இம்முறையை தவிர்க்கவும்.

அறிகுறிகள்:

  1. சோம்பல்.
  2. அதிக தளர்ச்சி.
  3. உடல் உழைப்பின் போது மயக்கம் ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. மாம்பழம்.

செய்முறை:

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (4 votes cast)

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும்.

அறிகுறிகள்:

  1. கை, கால் உளைச்சல்.
  2. கை, கால் உணர்ச்சி இல்லாமை.

தேவையான பொருட்கள்:

  1. குப்பைமேனி இலை.

செய்முறை:

குப்பைமேனி இலையை நன்றாக சாறு பிழிந்து தினசரி காலை ஒரு வேளை சாப்பிடவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் குணமாகும்.

அறிகுறிகள்:

  1. பல் வலி.
  2. ஈறுகளில் வலி.
  3. மண்ணீரல் வீக்கம்

தேவையான பொருட்கள்:

  1. கரிசலாங்கண்ணி கீரை.

செய்முறை:

கரிசலாங்கண்ணி கீரையை துவரம் செய்து தினமும் மதிய உணவுடன் உண்ணவும்.


VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வர கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
அறிகுறிகள்:
  1. மலசிக்கல்.
  2. தொடர்ந்து வயிற்று வலி.

தேவையான பொருட்கள்:

  1. கொய்யா பழம்.

செய்முறை:

காலை அல்லது மாலை தினமும் ஒரு கொய்யா பழம் உண்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (6 votes cast)

வாழைப்பூவை தினமும் கூட்டாக செய்து சாப்பிட்டு வர உடல் ஊட்டமாகும் வயிற்றுப்புண் குணமாகும்.

அறிகுறிகள்:

  1. தொடர்ந்து வயிற்று வலி.
  2. அடிக்கடி வயிற்றுப்போக்கு.

தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பூ.

செய்முறை:

மதிய உணவின் போது தினமும் வாழைப்பூவை கூட்டாக எடுக்கவும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (17 votes cast)

வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.
அறிகுறிகள்:
  1. வயிற்று வலி.
  2. அடிக்கடி வயிற்றுப்போக்கு.
  3. தினமும் வாந்தி எடுப்பது போன்ற உணர்வு.

தேவையான பொருட்கள்:

  1. வில்வ மர பூ.

செய்முறை:

நாம் சாதாரணமாக வீடுகளில் வைக்கும் ரசம் போன்று வைத்து புளிக்கு பதிலாக வில்வமரத்தின் பூக்களை பயன்படுத்தவும்.


VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (9 votes cast)

Page 1 of 3123

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers