17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: September 2010

Page 1 of 3123

மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெய்யில் போட்டு வெயிலில் காயவைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.


அறிகுறிகள்:

  1. தீராத தலைவலி.
  2. கண் எரிச்சல்.
  3. ஒற்றை தலைவலி.

தேவையான பொருட்கள்:

  1. மஞ்சள் சாமந்தி பூ.
  2. தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

  1. காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
  2. 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
  3. மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
  4. பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
  5. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (6 votes cast)

வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று பால் குடித்து வர பேசுவது எளிதாகும்.


அறிகுறிகள்:

  1. பேசுவதில் கடினம்.
  2. நாக்கு உலருதல்.
  3. கண் சிமிட்டுதல்.

தேவையான பொருட்கள்:

  1. வில்வ இலை.
  2. பால்

செய்முறை:

  1. ஒரு நாளைக்கு 3 வில்வ இலைகளை சாப்பிட வேண்டும்
  2. சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (8 votes cast)

வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி தினசரி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

அறிகுறிகள்:

  1. முகத்தில் கருவளையம்.
  2. முகத்தில் அரிப்பு.

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளபூண்டு.
  2. துத்தி இலை.
  3. நல்லெண்ணைய்.

செய்முறை:

  1. 1 வெள்ளபூண்டு எடுக்கவும்.
  2. துத்தி இலையை துண்டு துண்டாக நறுக்கவும்.
  3. 3 தேக்கரண்டி நல்லெண்ணைய் எடுக்கவும்.
  4. வெள்ளைபூண்டையும், நறுக்கிய துத்தி இலையையும் நல்லெண்ணையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  5. வடிகட்டின சாரை தினமும் பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (14 votes cast)

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினமும் இரவு படுக்க போகும் முன் தடவிவந்தால் முகம் பளபளப்புடன் காணப்பட்டு சுருக்கங்கள் விலகி விடும்.


அறிகுறிகள்:

  1. முகத்தில் சுருக்கம்.
  2. முகத்தில் அரிப்பு.

தேவையான பொருட்கள்:

  1. கசகசா.
  2. தயிர்.

செய்முறை:

  1. 2 தேக்கரண்டி கசகசாவை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும்.
  2. 1/2 கப் தயிரை எடுக்க வேண்டும்.
  3. கசகசாவுடன் தயிரை நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்புடன் காணப்படும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (9 votes cast)

விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி தேனுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

அறிகுறிகள்:

  1. தொண்டைக்குழியில் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

  1. விரலி மஞ்சள்.
  2. தேன்.

செய்முறை:

  1. மஞ்சள் முதலில் சுட்டு கரியாக்க வேண்டும்.
  2. 2 தேக்கரண்டி தேன் சேர்க்க வேண்டும்.
  3. சுட்டு கரியாக்கிய மஞ்சளை தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (4 votes cast)

அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட நாக்கில் புண் குணமாகும்.

அறிகுறிகள்:

  1. தீராத வாய்ப்புண்.
  2. வாயை மெல்லும்போது வலிக்கும்.
  3. சாப்பிடும் போது வாய் வலிக்கும்.

தேவையான பொருட்கள்:

  1. அகத்தி இலை.
  2. தண்ணீர்.

செய்முறை:

  1. அகத்தி இலையை முதலில் அலச வேண்டும்.
  2. 2 கப் தண்ணீருடன் அகத்தி இலையை கொதிக்க வைக்க வேண்டும்.
  3. கொதிக்க வைத்த சாரை வடிகட்ட வேண்டும்.
  4. அந்த சாரை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கில் புண் குணமாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (9 votes cast)

Page 1 of 3123

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers