17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

வெள்ளை பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலியை வெந்நீரில் அரைத்து குடித்தால் சளி குறையும்.
அறிகுறிகள்:
  1. தொடர் இருமல்.
  2. இருமல்.
  3. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. வெள்ளை பூண்டு.
  2. வெற்றிலை காம்பு.
  3. வசம்பு.
  4. திப்பிலி.

செய்முறை:

வெள்ளை பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து வடி கட்டி ஒரு சங்கு குழந்தைகளுக்கு காலையில் சாப்பிட கொடுக்க சளி குறையும்.


VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (6 votes cast)
சளி தொல்லை நீங்க‌, 4.0 out of 5 based on 6 ratings

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers