17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

மாதுளம் பூ, வேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து வெயிலில் காயவைத்து  உரலில் போட்டு இடித்து சல்லடையில் போட்டு சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேன் சேர்த்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம்  குறையும்.

அறிகுறிகள்:

  • இரத்த மூலம்.

தேவையான பொருட்கள்:

  1. மாதுளம் பூ.
  2. கருவேலம் பிசின்.
  3. தேன்.

செய்முறை:
மாதுளம் பூ, வேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் போட்டு சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (23 votes cast)
இரத்த மூலம் குறைய, 4.0 out of 5 based on 23 ratings

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers