17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest




kavi

முகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்

Posted On : 2011-09-07 10:55:21, Views 18664, 3 Answers


Dr.Sankar
வெள்ளரி 2 துண்டு, நாட்டுத் தக்காளி 1 பழம், புதினா சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் குறையும் . இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.

பப்பாளி பழத்தின் சாற்றை எடுத்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிவர முகச்சுருக்கம் குறையும்.

Posted on : 2011-09-07 10:58:30


harini
உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக சீவி அத்துடன் சிறிதளவு கடற்பாசி மற்றும் பால் கலந்து, அரைத்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தில் சுருக்கம் குறையும்.

வெங்காயத்தை மசித்து நான்கு சொட்டு தேன் கலந்து பேக் போட்டுக் கொண்டால் முகச்சுருக்கம் குறையும்.

Posted on : 2011-09-07 11:00:30


vishal
தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறையும்.
Posted on : 2011-09-07 11:02:40
Post Your Answer


VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)
Answer, 3.5 out of 5 based on 67 ratings

Report us

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers