• நமக்கு தெரியுமா நாம் உண்னும் அன்றாட உணவில் கூட மருத்துவ குணம் உள்ளது என்று!!. தென்னிந்திய அன்றாடஉணவில் கலந்துள்ள பொருட்களை மருந்தாக உட்கொள்ளுவதன் மூலம், நம் அன்றாட வாழ்வில் உருவாகும் சாதாரண‌ நோய்களை குணமாக்கலாம். இது பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் பழக்கமாகும், இதை இந்த இணையத்தின் மூலம் தெரிவிப்பதே எங்களின் நோக்கம்
  • Food is an important constituent in our life. But do you know that the food we consume is the best medicine for us South Indians have been using food as their medicine for centuries. Food can cure the common diseases such as cold, running nose, hair falls etc., Cure to all the common problems is in the food we intake. We provide a GATEWAY for you to prevent such diseases.